திருமணநாள் வாழ்த்துக்கள் | Thirumana Naal Valthukkal

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

திருமணநாள் வாழ்த்துக்கள் | Thirumana Naal Valthukkal

அனைவருடைய வாழ்நாளிலும் மிக முக்கியமான ஒரு நாள் என்றால் திருமணம் தான். அப்படி உங்களுடைய நண்பர்கள், குடும்ப உறவுகள், சொந்த பந்தங்களுக்கு அவருடைய திருமண நாளில் இனிய தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவிப்பது காலங்காலமாக நம் கடைபிடித்து வரும் நற்பழக்கமாகும்.

அப்படி திருமண நாள் அன்று அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் சந்தோஷமாகவும் தங்களுடைய திருமண நாளை கொண்டாடி, அன்று மட்டுமல்லாமல் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் திருமணமான தம்பதியாக வாழ்ந்து சுய துக்கங்களை பகிர்ந்து அந்த நாளை இனிய நாளாக கொண்டாட வேண்டும். மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்களை இந்த இணையதளத்தின் மூலம் இலவசமாக பெற்று வாட்ஸ் அப் ,பேஸ்புக் மூலமாக அவர் பகிரலாம்.

அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Birthday wishes for wife

திருமண வாழ்த்துக்கள் கவிதை | கல்யாண வாழ்த்து wedding wishes Tamil

 

கல்யாண நாள் வாழ்த்து கவிதைகள் Happy Married Life Wishes in Tamil 

wedding anniversary wishes in tamil
wedding anniversary wishes in tamil

வாழ்நாளில் வரும் இந்த நாள் உங்களுக்கு இனிமையாகவும், சுய துக்கங்களை பகிர்ந்து, குடும்பங்களோடு மகிழ்ச்சியோடு வாழ என் அன்பு கலந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்நாள் முழுவதும் இதே மகிழ்ச்சியோடு, தன்னம்பிக்கையின் துணையோடு , அன்பை பரிமாறி குடும்பம் மென்மேலும் செழித்து வளர என் இதயம் கலந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வருடமும் உங்களுடைய அன்பும், ஆதரவும் பெருகி குடும்ப மகிழ்ச்சியும் பன்மடங்காக வளர என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

wedding anniversary wishes in tamil
wedding anniversary wishes in tamil

வாழ்க்கை என்னும் இனிய பயணத்தை தொடங்கிய இரண்டாவது வருடத்தை அடி எடுத்து வைக்கும் என் அன்பார்ந்த நண்பனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி களான நாள் ஆகும். உங்களுடைய காதலை மீண்டும் வெளிப்படுத்தி தருணத்தை நினைவு கூறும் நாளாகவும் அமைந்திட, ஒவ்வொரு நாளும் திருமண நாளாக எண்ணி உங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்க என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் அன்பும், அர்ப்பணிப்பும் கொண்டாடுவதற்கு சிறந்த நாளாக ஆனது இன்று. உங்களுடைய பயணம் முடிவில்லாமல் மகிழ்ச்சியுடனும் காலம் கடந்தும் வெற்றி பெற என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

wedding anniversary wishes in tamil
wedding anniversary wishes in tamil

அன்னப்பறவையால் தண்ணீரையும் பாலையும் தனியாக பிரிக்க முடியும். ஆனால் உன் வாழ்நாளில் எப்படிப்பட்ட சக்தி வந்தாலும் உங்களுடைய இரண்டு பேருடைய ஜோடியை எவராலும் பிடிக்க முடியாது. என் இனிய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

எங்கேயோ பிறந்து காதலால் சூழ்ந்து கல்யாணம் என்னும் மரமாய் நின்று , இன்று இன்னும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் புதியதோர் வாழ்க்கையை தொடங்க என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

wedding anniversary wishes in tamil
wedding anniversary wishes in tamil

மீண்டும் கிடைக்கப்படாத ஒரு தருணமாக திருமண கோலத்தில் இருந்த உங்களுக்கு இன்றைய தினம் இரண்டாவது ஆண்டு திருமண தினமாக கொண்டாடும் என் ஆருயிர் நண்பனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

மங்களகரமான இந்த நாள் மீண்டும் உங்கள் வாழ்நாளில், அதே மகிழ்ச்சியுடனும், இன்ப துன்பங்களை பகிர்ந்து நல்லதை மட்டும் நினைத்து, நல்லது மட்டும் நடக்கும் என நம்பி உங்கள் வாழ்நாளை மீண்டும் தொடங்குங்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் அன்பும், அரவணைப்பும், சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

wedding anniversary wishes in english
wedding anniversary wishes in english

ஒவ்வொரு ஆண்டும் உங்கள் இருவருக்கும் இடையிலான அன்பு செலுத்து வளர்ந்து. இந்த கண்கொள்ளா காட்சியை வாழ்நாள் முழுவதும் நான் பார்க்க ஆசைப்படுகிறேன் உங்களுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

உண்மையான காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு போலவும் இந்த ஆண்டும் உங்களுடைய காதல் இணை பிரியாத ஆகவும், மகிழ்ச்சியுடன் ஒன்றாக சேர்ந்து தம்பதியாக வாழ என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அக்னி சாட்சியாக பெரியோர்கள் முன்னணியில் நடந்த இந்த உன்னதமான நிகழ்ச்சியின் இரண்டாம் ஆண்டு எடுத்து வைக்கும் எனது அன்பான நண்பனுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

happy anniversary status tamil
happy anniversary status tamil

நான் அறிந்த மிகவும் நெருக்கமான தம்பதியாக நீங்கள் இந்த வருடம் போல் இந்த வருடமும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

காதல் என்ற மூன்றெழுத்திற்கும் உதாரணமாக உங்களின் வாழ்க்கையை நான் மற்றவர்களுக்கு பாடமாக எடுத்துரைக்க ஆசைப்பட்டுள்ளேன். கடந்த ஆண்டு கூட இந்த ஆண்டவன் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ என் இனிய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் உருவாக்கிய இந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கானது மட்டுமல்ல, உங்களைச் சார்ந்தவர்களுக்கும் , உங்களை விரும்புவர்களுக்கும் அற்புதமான ஒரு தினமாக இன்று கொண்டாடப்படுகின்ற உங்களுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment