அண்ணன் என்ற உறவு ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தந்தைக்குப் பிறகு குடும்பத்தை கட்டி காப்பதும் , குடும்பத்தின் தூணாக இருப்பதும் அண்ணன் தான். இங்க பல பேருக்கு அண்ணன் என்பது மிகவும் பிடித்தமான ஒரு உறவு. என்னதான் பிரச்சனை வந்தாலும் சண்டை வந்தாலும் அண்ணன் உறவு என்பது விட்டுக் கொடுக்காத ஒரு உறவு தான். அப்படியே உங்களுடைய அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் இன்று இனிய பிறந்த நாளை தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலமாக உங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
50+ தமிழ் தனிமை கவிதைகள் Thanimai Kavithigal in Tamil
காலை வணக்கம் கவிதைகள் good morning in tamil kavithai
அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து-happy birthday wishes for brother in tamil

என் அப்பனுக்கு அடுத்த இடத்தை பூர்த்தி செய்து, எங்கள்
தேவையை உன் தேவையாக எண்ணி நினைத்து
எங்களுக்காக உழைக்கும் என்
அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் நலமாய் வாழ என் மனமார்ந்த
வாழ்த்துகிறேன் என் அன்பான அண்ணா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் கனவுகளும், ஆசைகளும் இந்த ஆண்டு
முதல் நிறைவேற என் மனமார்ந்த இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.

பல சண்டைகள் வந்தாலும், அடுத்த நொடியே
என்னை காக்கும் தெய்வம் தான் என் அண்ணன்,
அண்ணா உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த உலகில் எனக்கு பிடித்த நபர்களை ஒன்றான
உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என் அன்பான பாசமிகு சகோதரராக உனக்கு
என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கடந்த ஆண்டு போதும் இந்த ஆண்டும் நீங்கள்
கண்ட கனவுகள் அனைத்தும் நிறைவேற
என் மனமார்ந்த வாழ்த்துகிறேன்
அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தோழனாக விளங்கிய
என் அண்ணனுக்கு, இன்று பிறந்தநாள் மூலம்
அவர் கண்ட கனவுகளும், உற்சாகமும்
கொண்ட நாளாக இன்று முதல் என்றென்றும்
விளங்க என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பிறந்த நாளை ,என்னுடைய பிறந்த நாளாக
கொண்டாட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் அருமை அண்ணனே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஒரே வயிற்றில் பிறக்காமல் இருந்தாலும் ஏன் உடன்
பிறவா சகோதரனைப் போல் என்னை காத்த
உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு வலி வந்தாலும், அந்த வழியும் தனக்கான
வழியாக நினைத்து என்னை காத்த உனக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் சிறந்த தோழனாகவும், சிறந்த தந்தையாகவும்,
சிறந்த சகோதரனாகவும் எல்லாவற்றையும்
உங்களால் நான் பெருமைப்படுகிறேன் உங்களுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்களைப் போன்ற புத்திசாலியும், அக்கறையுள்ள
அன்பான சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொண்டேன், வாழ்வின் மகிழ்ச்சியாக
வாழ்வதை தெரிந்து கொண்டேன், பாசமாகவும் அன்பாகவும்
இருக்க பழகிக் கொண்டேன் எல்லாம் உன்னாலே
அண்ணா என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் என்பதில்
எனக்கு எந்த ஒரு அறிவும் இல்லை உனக்காக
நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.
எனக்கு பல கஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் சிரிக்கும்
அந்த சிரிப்பு போதும் என்னுடைய கஷ்டங்கள்
அனைத்தும் அறிந்து சந்தோஷமாக மாறிவிடும்
தருணத்தை கொடுத்த என்
அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


