ceasefire பொதுவாக இந்த வார்த்தையை அதிகமாக சமாதானம் படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக போர் நிறுத்தம் போன்றவற்றிற்கும் ceasefire வார்த்தையை பயன்படுத்தலாம்.
போர் நிறுத்தம், சண்டை நிறுத்தம் போன்றவற்றிற்கு இந்த வார்த்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.