divine meaning tamil டிவைன் என்றால் என்ன?

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

divine meaning tamil
divine meaning tamil
divine meaning tamil

divine அதாவது தமிழில் உச்சரிக்கும் பொழுது டிவைன் என்று அழைக்கக்கூடிய சொல்லுக்கு என்ன மாதிரியான மீனிங் என்ன தெரியுமா? divine   இந்த ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சுத்தமான மற்றும் புனிதமான போன்ற வார்த்தைகளாக பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் மேலும் இந்த வார்த்தைக்கு தெய்வீகத் தன்மை வாய்ந்த போன்றவை இந்த வார்த்தைக்கு அர்த்தம்.

குறிப்பாக இதை அதிகமாக தெய்வ அருள், தெய்வ வாக்கு, தெய்வீகம் மற்றும் கடவுள் சம்பந்தமான பெயர்களை உச்சரிக்கும் பொழுது இந்த மாதிரி வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தலாம்.

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment