ஒவ்வொரு காலைப் பொழுதும் நமக்கு ஏற்ற காளை பொழுதாக அமைய அந்த நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சியாகவும், எடுத்த காரியங்களை அனைத்தும் நிறைவேற வண்ணம் இருப்பதற்கும் நமக்கும் சரி நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்ல முறையில் காலை வாழ்த்துக்களை சொல்லி அவர்களையும் ஊக்கிவித்து நம்மளையும் நம் ஊக்குவிப்போம்.
குட் நைட் வாழ்த்து கவிதைகள் good night quotes
Good morning photos tamil

நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது இன்று எண்ணங்களும் செயல்களும் தான் இனிய காலை வணக்கம்.
விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் போடட்டும் உங்களது இன்பங்கள் பெருகட்டும் இந்த அழகிய காலை உங்களுக்கு இனிமையாக அமையட்டும்… ஹாப்பி மார்னிங்..
மௌனமும் சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்தவை… மௌனம் நிறைய பிரச்சனைகளுக்கு குறைத்துவிடும் சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்திடும்.. இனிய காலை வணக்கம்.
அன்புக்கு மூன்று எழுத்து அன்பான மனதிற்கும் மூன்றெழுத்து இதை இரண்டும் சேர்த்து பாசத்தை கொடுக்கும் காதலுக்கும் மூன்றெழுத்து…
நல்ல மரங்கள் நல்ல பணிகளை கொடுக்கும் நல்ல மனிதர்கள் நல்ல செயல்களை செய்ய ஊக்குவிப்பர் இனிய காலை வணக்கம்
1000 + சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் birthday wishes for sister in tamil
good morning quotes in tamil
வானவில் தோன்றும் பொழுது வானம் அழகாகிறது, நம்பிக்கை தோன்றும் பொழுது வாழ்க்கை அழகாகிறது இனிய காலை வணக்கம்.
எப்பொழுதும் அழகான காட்சியை தேடாதீர்கள், பதிலாக நீங்கள் காணும் அனைத்து காட்சிகளும் வாழ்க்கையை அழகாகும்… இனிய காலை வணக்கம்

good morning wishes in tamil for friends
எதிர்பார்ப்புகளாக ஆரம்பிக்கும் ஆனால் அதை முடிவது அனுபவத்தில் தான் குட் மார்னிங்
ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதே உட்கார் என்ற வயதில் நீ நினைத்தாலும் ஓட முடியாது இனிய காலை வணக்கம்.
உன் மதிப்பை முடிவு செய்வது உன் முகமோ தோற்றமும் அல்ல உன்னுடைய செயல்தான். இனிய காலை வணக்கம்
வானமும் பூமியும் இறைவன் சொத்து. இன்பமும் துன்பமும் மனிதனின் சொத்து அன்பு ஒன்றே நம் நட்பின் சொத்து இனிய காலை வணக்கம்.
தயங்கி நிற்பவர்கள் தங்களுக்கு தகுதியான இடத்தை ஒருபோதும் அடைய முடியாது தயங்காமல் அன்றே செய்து முடிப்பவர்கள் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். ஹாப்பி மார்னிங்
இறைவன் தந்த இன்பமான இந்த நாளை இனிய நாளாக தொடங்குவோம் இனிய காலை வணக்கம்.
வாழ்க்கையின் சோக மேற்கோள்கள் life sad quotes in tamil
Motivational good morning quotes in tamil

இது முடியாது நிலைமையில் கூட இது நம்மால் முடியும் என்ற எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம் இனிய காலை வணக்கம்.
சின்னஞ்சிறு விதை போலவே நீ செய்யும் ஒவ்வொரு செயலும் இன்று சிறிதாக இருந்தாலும் கூடி விரைவில் அது மிகப்பெரிய மரமாக வளரும் உன் முயற்சியை விடாதே இனிய காலை வணக்கம்.
நீ அடைய வேண்டிய அளவுக்கு பாதை கடினமாக இருந்தாலும் பயணித்து தான் வேண்டும்..
நல்லதை நீ மட்டும் நினைக்கும் மனதில் மகிழ்ச்சி எப்பொழுதும் இருக்கும் அது உறவும் எல்லாருக்கும் பிடிக்கும் இனிய காலை வணக்கம்.
வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல அவர்கள் கடினமான உழைப்பால் வெற்றியை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.
அனுபவம் தன் வாழ்க்கையை மெதுவாக கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல.
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் பெஸ்ட் நீ மட்டும் தான்.
உன்னுடைய முதல் வெற்ற எதிர் தெரியுமா உன்னை நீ ரசிப்பது உன்னை நீ மதிப்பதும் உன் மீது நீ நம்பிக்கை வை. GooD Morning
மற்றவர்களை காட்டிலும் உன்னை நீ எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறாய் என்று தான் உன் வாழ்க்கையை அடங்கும். இனிய காலை வணக்கம்.
ஒவ்வொரு மனிதனும் இறக்க தான் போகிறார்கள், ஆனால் அந்த இறப்பும் பெயர் சொல்லும் அளவிற்கு இருப்பது தான் சிறப்பு அதுதான் மனிதனின் பண்பும் இனிய காலை வணக்கம்.
எல்லாமே இனிமேல் நல்லாத்தான் நடக்கும் என்று நம்பிக்கை போதும் அடுத்த கட்டத்திற்கு நோக்கி செல்ல… இனிய காலை வணக்கம்