காலை வணக்கம் கவிதைகள் good morning in tamil kavithai

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Updated on:

காலை வணக்கம் கவிதைகள் good morning in tamil kavithai

Good Morning Kavithai ஒவ்வொரு நாளும் விழிக்கின்ற பொழுது , என்ன பொழுதை நாம் மகிழ்ச்சியோடும், தன்னம்பிக்கையோடும் இன்றைய நாள் சிறப்பாக அமைய வேண்டும் என நல்ல எண்ணத்தோடு காலை பொழுதை வரவேற்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அது நமக்கு சிறப்பாக அந்த நாளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மற்றவர்களுக்கு வாட்ஸ் அப், Facebook, Instagram போன்றவற்றையும் அன்பான காலை வணக்கத்தை தெரிவிக்கலாம். அப்படி தமிழில் உங்களுடைய காலை கவிதைகளை முறைப்படி நண்பர்கள், குடும்பத்தினர், போன்றவருக்கு தெரிவிக்கலாம். அப்படி அவர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் வாழ்த்து செய்திகள் அவர்களை அந்த நாளை முழுவதும் உற்சாகப்படுத்தும் நாளாக இருக்கும்.

இனிய காலை வணக்கம் கவிதைகள் Good Morning Tamil Kavithigal 

Good Morning Tamil Kavithigal 
Good Morning Tamil Kavithigal

உன்னை தடுக்க பல சக்திகள் தோற்கடிக்க பார்க்கும், அனைத்தும் ஒரு பிரிந்து உன் வெற்றியை காண்பது தான் உன் இலக்காக இருக்க வேண்டும் காலை வணக்கம்.

ஒரு முறை தோற்று 100 முறை வென்றவன் அல்ல, 100 முறை தோற்று ஒரு முறை வென்றவன். இனிய காலை வணக்கம்.

உங்களுக்கான வழி நீங்கள் தான் உருவாக்க வேண்டும் ,  அந்த வழியில் பயணம் செய்யும் மகிழ்ச்சி தனி சுகம்.

வெற்றி கூட சில நேரங்களில் நிரந்தரமல்ல, அப்படி  இருக்கும் பொழுது தோல்வியும் நிரந்தரமல்ல. Good Morning Kavithigal Tamil .

Good Morning Tamil Kavithigal 
Good Morning Tamil Kavithigal

வெற்றிக்காகவும், கனவு காணும் ஓடும் உங்களுக்கு இனிய காலை வணக்கம்.

உன்னை தூக்கி எறிந்த இடத்தில் மரமாகு, உன்னை வெறுப்பவர்கள் அண்ணாந்து பார்க்கட்டும் இனிய காலை வணக்கம்.

வெற்றி பெறுவதற்கு முன் வீண் வேலை என்பார்கள், வெற்றி பெற்று பிறகு விடாமுயற்சி என்பார்கள் அவ்வளவுதான் வாழ்க்கை இனிய காலை வணக்கம்.

வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மட்டும் முக்கியமல்ல, அதைவிட முக்கியமானவை குணம் தான் இனிய காலை வணக்கம்.

Good Morning Tamil Kavithigal 
Good Morning Tamil Kavithigal

முயற்சிகள் விதைத்தவுடன் வெற்றிகள் கிடைப்பதில்லை, முயற்சியில் பயணம் செய்து கொண்டிருந்தால்தான் வெற்றி எனும் மரம் கிடைக்கும். இனிய காலை வணக்கம்.

முத்தான உறவுகளுக்கு என் இனிய காலை வணக்கம்.

விட்டுக்கொடுக்கும் பொழுது விருப்பங்கள் நிறைவேறும், தட்டிக் கொடுக்கும் பொழுது தவறுகள் குறையும், மனம் விட்டும் பேசுங்கள் அன்பை பெறுக்கலாம் இனிய காலை வணக்கம்.

தவிர்க்க முடியாத சில இழப்புகள், வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள் அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள் இவைதான் வாழ்க்கை, இனிய காலை வணக்கம்.

Good Morning Tamil Kavithigal 
Good Morning Tamil Kavithigal

இழப்பதற்கு எதுவும் இல்லாத போது தான் துணிச்சலும் அதிகம் ஆகிறது.Good Morning

அளவில்லா அன்பு இருந்தாலும், அது அளவாக கொடுத்தால் தான் மதிப்பு இனிய காலை வணக்கம்.

பல நேரங்களில் பணம் வென்று விடலாம், ஆனால் கடைசி நிமிடத்தில் பணத்தை மிஞ்சிய குணம் தான் வென்று விடும். Good Morning Kavithaigal .

வாழ்க்கைக்காக நீ மாறுவதும் அல்லது உனக்காக வாழ்க்கை மாற்றுவதும் உன் கையில் தான் . இனிய காலை வணக்கம்

Good Morning Tamil Kavithigal 
Good Morning Tamil Kavithigal

எல்லாம் எளிதல்ல ஆனால் எல்லாம் சாத்தியம்தான். இனிய காலை வணக்கம்

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதை விட, வாய்ப்புகளை உருவாக்குவதற்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் இனிய காலை வணக்கம்.

உனக்கான நாள் வரும்வரை, குறை சொல்லும் வாயை பார்க்காதே, Good Morning

இங்கு பாதிக்க நினைப்பவர்களுக்கு மட்டும்தான் அதிகமாக சோதனை வரும், அதிகமாக நேசிப்பவர்களுக்கு மட்டும் தான் காயங்களும் அதிகமாகும் இனிய காலை வணக்கம்.

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment