ஒரு மனிதன் அன்றைய நாள் முதல் இரவு வரை எவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள், வேலை சுமைகள் இவை அனைத்தையும் கடந்து அன்று இரவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத முக்கிய வேலையாகும். அப்படி இரவு நேரத்தில் தூங்கும் பொழுது சில இன்பமான வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் இரவு நேர வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
இவை வாட்ஸ் அப், facebook, instagram போன்ற சமூக வலைத்தளங்களிலும் பகிரலாம்.
காதல் தோல்வி கவிதைகள் | Love Failure Kavithai
புத்துணர்ச்சியுடன் காலை வணக்கம் வாழ்த்துக்கள் Good Morning Quotes
காதல் தோல்வி கவிதைகள் | Love Failure Kavithai
Good Night Images -tamil iravu vanakkam
![iravu kavithai](https://valthukkal.in/wp-content/uploads/2024/12/valthukkal-21.png)
இன்றைய பொழுது எப்படி கழித்தோம் என்பதற்கு பதிலாக நாளைய பொழுது எந்த மாதிரி பயன்படுத்தலாம் என்பதை
இன்றும் நாளைய கூட நம் வாழ்க்கை மாறலாம் விடாமுயற்சியுடன் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இனிய இரவு வணக்கம்.
உரிமையும், உண்மையும், நேர்மையும், நம்பிக்கையும் ஒருபொழுதும் தோற்றதில்லை இனிய இரவு வணக்கம்.
good night images in tamil
![good night images in tamil](https://valthukkal.in/wp-content/uploads/2024/12/valthukkal-22.png)
நினைவுகள் ஒருபொழுதும் மறப்பதில்லை இனிய இரவு வணக்கம்.
அன்பும் பாசமும் நிறைந்த என் உறவுக்கு இனிய இரவு வணக்கம்.
முத்து எடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்று அர்த்தம் இல்லை முயற்சி போதவில்லை என்று தான் அர்த்தம் . இனிய இரவு வணக்கம்.
கெட்டவனுக்கு கூட நன்மை செய் அது தப்பல்ல நல்லவனுக்கு மட்டும் கெடுதல் செய்யாதே தருணம் அல்ல இனிய இரவு வணக்கம்.
வாழ்க்கை பயணத்தில் முடிவது போல் எதுவும் இல்லை, புதியம் தொடக்கம் போல் காலை உனக்காக காத்திருக்கிறது. இனிய காலை வணக்கம்.
உன் வாழ்க்கையில் இரவில் காணும் கனவை விட, பகலில் காணும் கனவிற்கு தான் பலம் அதிகம் வெற்றியுடன் அடுத்த நாளை எதிர்கொள்ளுங்கள் இனிய இரவு வணக்கம்.
tamil iravu vanakkam
![tamil iravu vanakkam](https://valthukkal.in/wp-content/uploads/2024/12/valthukkal-19.png)
கனவுகள் நிறைவேற இரவின் தூக்கத்தை கைவிட வேண்டும் இனிய இரவு வணக்கம்.
இந்த கடவுள் எதுக்கு சில உறவுகளை நம்மிடம் சேர்த்தாரோ எதுக்கு நம்மிடம் இருந்து பிரித்தாரோ என தெரியாமலே பல இரவுகளை கழிக்கிறோம் இனிய இரவு வணக்கம்.
இன்றைய நாளை இனிய நாளாக அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு இனிய இரவு வணக்கம்.
சூரியன் மறைந்தால் தான் சந்திரனை நம்மளால் பார்க்க முடியும், அப்படி வாழ்க்கையில் சில உறவுகளை இழந்தால் தான் அதைவிட . எதிர்பார்க்காத உறவை நமக்கு வரமாய் கிடைக்கும். இனிய இரவு வணக்கம்.
வாழ்க்கையில் முன்னேறும் கனவுகளுடன் தூங்குங்கள் அதற்கான புதிய நம்பிக்கை உடன் எழுந்திருங்கள் . இனிய இரவு வணக்கம்.
கனவு காண்பது பெரிதில்லை, அந்தக் கனவின் மீது நம்பிக்கை வைத்து கடுமையாக முயற்சித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய இரவை முழுமையாக களியுங்கள் இனிய இரவு வணக்கம்.
good night tamil kavithai
![tamil iravu vanakkam](https://valthukkal.in/wp-content/uploads/2024/12/valthukkal-18.png)
ஒவ்வொரு கனவுகளுக்கும் உரிமையாளர் நீங்கள் தான், அது எந்த அளவிற்கு நீங்கள் நிஜமாக செய்கிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. இனிய இரவு வணக்கம்.
வாழ்க்கையில் தோல்வி என்பது வெற்றி பெற முக்கியம், காரணம் அதுதான் அடுத்த நிலைக்கு உங்களை ஏற்றி விடும் ஏணியாக உள்ளது இனிய இரவு வணக்கம்.
தோல்வி கற்றுக் கொடுக்கும் பாடம் என்பது வெற்றியை விட சிறந்த அனுபவம். இனிய இரவு வணக்கம்.
ஒரு பொழுதும் உங்களுடைய கனவுகளை மற்றவர்களுக்காக அழித்து விடாதீர்கள். இனிய இரவு வணக்கம்.
சில நேரங்கள் வாழ்க்கை என்பது நமக்கு ஏற்படுத்தாத புதிய மோசமான அனுபவத்தை ஏற்படுத்தும் அதுதான் நம் வாழ்க்கையின் திருப்புமுனையாகவும் இருக்கும். இனிய இரவு வணக்கம்.
![good night kavithai](https://valthukkal.in/wp-content/uploads/2024/12/valthukkal-20.png)
வாழ்க்கையில் சில சிரமகத்திற்கு பிறகு தான் , நம் கனவு கண்ட வாழ்க்கையை காண முடியும். இனிய இரவு வணக்கங்கள்.
உன் முகத்தின் அழகை விட , உன் உள்ளத்தில் எந்த அளவிற்கு அளவிலே உள்ளது என்பதுதான் மனிதத்துவம் இனிய இரவு வணக்கம்.
சில உறவுகளிடம் தூரம் இருப்பது தான், இரண்டு பேருக்குமே நல்லது .Happy Goo Nights Images.
ஒருவேளை உங்களுக்கு நேரம் இருந்தால் சில உறவுகளின் நினைவுகளை நினைத்து பாருங்கள். சிரித்த முகம் கூட கண்ணீரில் மிதக்கும் உறவுக்கு அவ்வளவு சக்தி. இனிய இரவு வணக்கம்.