life sad quotes in tamil ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில், வாழ்க்கையே வெறுத்திடும் அளவிற்கு சோக நேரங்களில் இந்த மாதிரியான சோக கவிதைகள் அவரை மீண்டும் உற்சாகப்படுத்துவதற்கும் சோகத்தை மறப்பதற்கும் கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் .
இவை வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலமாக மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
50+ தமிழ் தனிமை கவிதைகள் Thanimai Kavithigal in Tamil
100 + பாசிட்டிவ் Positive Quotes
காதல் தோல்வி கவிதைகள் | Love Failure Kavithai
Pain Feeling Sad Quotes in Tamil-வாழ்க்கை சோக quotes

நன்றாக பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் கிடையாது.
பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்து பிறகு தான் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம்.
மற்றவர்களுக்காக உங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளக் கூடாது. நல்லவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இல்லையாம்.
உன் வாழ்க்கையில் மற்றவர்களை காட்டிலும் உன்னை நீ எவ்வளவு நம்புகிறாயோ அவ்வளவுதான் உன் வாழ்க்கையும் மாறும்.
சிலருடைய பிரிவு என்பது அவர்கள் நம் வாழ்க்கைக்கு தேவையில்லை என கடவுளை நினைத்துப் பிறகு, அவருடைய நினைவுகளை மட்டும் நாம் ஏன் நினைத்து இருக்க வேண்டும்.

ஏனோ தெரியவில்லை, நாம் நினைத்த ஒவ்வொரு பொருளையும் தான் ஆண்டவன் நம்முடன் இருந்து முதலில் பிரிக்கிறான்.
சிலருடைய பிரிவுதான், தங்களுடைய வாழ்க்கையை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்கிறது என்பதுதான் நிதானமான உண்மை.
மற்றவர்களுடைய எண்ணத்தை புரிந்த உங்களுக்கு, உங்களுடைய எண்ணத்தை உங்களாலே புரியாத பட்சத்தில் தான் இங்க பல உறவுகள் விட்டு செல்வதற்கு காரணமாக உள்ளது.
சிலருடைய கண்ணீர் .சிலருடைய சிரிப்பு, பலருடைய அவமானம் தான் ஒருவனை சிறப்பு மிக்க மனிதனாக மாற்றுகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு உயரம் சென்றாலும், பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.
வெற்றிகள் கூட சில நேரங்கள் உன்னை தூங்க விடலாம், ஆனால் அவமானங்கள் ஒருபொழுதும் உன்னை தூங்க விடாது.
நீ கண்ட அவமானங்கள் எல்லாம் தலைகீழாக மாற வேண்டும் என்றால், முதலில் நீ மாற வேண்டும் அப்பொழுதுதான் எல்லாமே மாறும்.
பல நேரங்களில் நமக்கு தோன்றுவது இவை மட்டும் தான். இது செய்யாமலே இருந்திருக்கலாம், இதை அப்பொழுது செய்து இருக்கலாம் . இதை மட்டும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொண்டால் வாழ்க்கை மிகவும் அழகாகும்.

ஒரு மனிதனுக்கு பணம் தான் வாழ்க்கை அல்ல, மனம் போல் வாழ்வதுதான் வாழ்க்கை.
சிலருடைய பாசம் என்பது பயணம் செய்யும் பேருந்து போல தான், பேருந்து நிறுத்தம் வந்துவிடக் கூடாது என என்பதைப் போல தான் அவருடைய பாசமும் போய் விடக்கூடாது என எண்ணுவது மனித இயல்பு தானே.
நம்மளுடைய அழுகைதான் சிலருக்கு சிரிப்பு என்றால் தாராளமாக அழுவதற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நபருக்கும் உங்களை பிடிக்க வேண்டும் என்பது அவசியமே கிடையாது. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்தாலே போதுமானது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ஒரு பொழுதும் மற்றவர்கள் போல் நீங்கள் இல்லை என வேறுபடுத்தி தாழ்த்திக் கொள்ளாதீர் அவை தான் உங்கள் முதல் எதிரி.
பாசமோ, பகையோ உங்களை அடித்துக் கொள்வதற்கு ஆள் இல்லை என மற்றவர்கள் சொல்வது போல் வாழ்வதுதான் வாழ்க்கை.
எவன் ஒருவன் மற்றவர்களை காட்டிலும் தன்னை பற்றி முழுமையாக அறிகிறானோ அவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சுலபம்.

உங்களுக்கு மற்றவர்கள் சுமையாக கூட இருக்கலாம், ஆனால் ஒரு பொழுதும் உங்களை மற்றவர்கள் சுமையாக எண்ணிவிடக்கூடாது.
சிலருடைய பிரிவிற்கான காரணம் தெரியாமல் இருப்பது தான் நமக்கு நல்லது, காரணத்தை அறிந்து அதைப்பற்றி எண்ணி நம்முடைய நேரத்தை தான் நம்மளால் வீணடிக்க முடியும் தவிர, அதை தவிர வேறு எதுவும் செய்திட முடியாது.
மற்றவர்களுக்கு நம்மளுடைய செயல் பிடிக்கவும் என்பதும் அல்லது பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயல் சிறப்பானதாக இருக்காது.
அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் birthday wishes for brother in tamil