பொதுவாக பல முன்னோர்களின் மூலமாக இன்று வரையில் நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் பண்டிகைகளில் தை முதலாம் தேதி முதல் நான்கு நாட்கள் வரை மிகச் சிறப்பாக கொண்டாட கூடிய பண்டிகைகள் இவை முக்கியமானது. மேலும் சூரிய பகவானுக்கும், உழவர்களுக்கும், இறந்த முன்னோர்களுக்கும் போற்றும் வகையில் ஆக இந்த நான்கு நாட்களும் அமையும்.
அதேபோல் இந்த நான்கு நாட்களும் அரசு விடுமுறை தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், கறினால் போன்ற நான்கு நாட்களும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் மக்கள் இந்த பண்டிகையை வரவேற்று வருடம் தோறும் கொண்டாடுகின்றன. மேலும் தை மாதம் என்பது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியுடன் , தொழிலையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் மேம்படுத்தும் விதமாக இந்த பண்டிகைகள் அமைந்துள்ளது.
அதேபோல் இந்த பண்டிகைகள் எந்தெந்த மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
pongal festival is celebrated in which state

பொதுவாக இந்த பொங்கல் தினம் என்பது தமிழர்களுக்கான ஒரு சிறந்த பண்டிகை என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதை போல் மற்ற மாநிலங்களில் உங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டுவது உண்டு சங்கராட்டி என்ற பெயர்களில் ஒரு சில மாநிலங்களில் உங்களை வரவேற்கின்றன.
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கர்நாடகா
- கேரளா
- மகாராஷ்டிரா
- தெலுங்கானா
- ஒடிசா
- அசாம்
- பஞ்சாப்
- குஜராத்
போன்ற மாநிலங்களில் பொங்கல் தினத்தை அவர்களுக்கு பிடித்த பெயரில் கொண்டாடுகின்றன ஆனால் அதிகமாக தமிழ்நாட்டில் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.