பொங்கல் என்பது தமிழர்களின் மிகப்பெரிய பாரம்பரிய திருவிழா. குடும்பத்தார் நண்பர்கள், உற்றார் உறவினரும் கூடி சூரிய பகவானுக்கும், விவசாயிகளுக்கும் போற்றும் தினமாக தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் தினத்தை இன்று நாம் கொண்டாட இருக்கும் இந்த நல்ல நாளில் பொங்கல் வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு பகிர்த்து மகிழ்ச்சிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.
Mattu Pongal உழவனுக்கு வாழ்த்துக்கள் Mattu Pongal Wishes 2025
mattu pongal kavithai in tamil
whatsapp pongal wishes in tamil
![mattu pongal wishes](https://valthukkal.in/wp-content/uploads/2025/01/pongal-valthukkal-2.png)
பானையில் இருந்து வரும் பால் பொங்கல் போல, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த பொங்கல் இனிய பொங்கல் ஆகவும் தித்திப்பான மகிழ்ச்சியை தரும் பொங்கலாகும் அமைய இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
மக்களை காக்கும் கடவுளுக்கு நிகராக விளங்கும் விவசாயத்திற்கு உகந்த நாளாம் இந்த உழவர் திருநாள், அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியாகவும், குடும்பத்துடன் சந்தோஷமாகவும் வாழையடி வாழ இறைவனை வேண்டுகிறேன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வள்ளுவனின் வாக்குக்கு நிகர திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்பம் புகுந்து, செல்வம் பெருகி உறவுகளுடன் ஆனந்தமாக இந்த ஒரு நன்நாளை கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகிறேன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நண்பா உன் நண்பா உன்னுடைய இந்த திருநாள் உன்னுடைய முதல் தல பொங்கலாக இருக்க நான் மனமார வாழ்த்துகிறேன்.
![pongal images](https://valthukkal.in/wp-content/uploads/2025/01/pongal-valthukkal-1.png)
ஒரு வாய் சோற்றுக்கு ஒரு உழவன் நாள் முழுவதும் நினைக்கிறான், ஆனால் அவனைப் பற்றி இன்னிக்கி இன்று எவருக்கும் நினைவில்லை, உழவன் நினைவை மேம்படுத்தும் தினமாக உழவர் தினத்தை நாம் போற்றுவோம் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
சூரியனுக்கு படையிலிட்டு, சோறு கொடுக்கும் காளைக்கு பொங்கல் வைத்து, தூரத்தை உறவுகளை ஒன்று சேர்த்து பாரம்பரியமாக கொண்டாடும் பொங்கல் தினத்திற்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்பு ஆனந்தமும் பொங்கிட, தமிழர்களின் பாரம்பரியம் பெருகிட, விவசாயம் காக்கிட சூரிய பகவானே வேண்டும் நன்னாளாக பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
தை திருநாள் அன்று படையில் இடும் கரும்பின் சுவை போல, உங்கள் வாழ்வும் மகிழ்ச்சியாகவும், செல்வமோடும் வாழ வேண்டும் . இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.