ugly meaning இதுதானா? Ugly Tamil Meaning அக்லி என்றால் என்ன

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

By admin

Published on:

i am ugly meaning in tamil
i am ugly meaning in tamil
i am ugly meaning in tamil

ugly meaning பொதுவாக ugly  வார்த்தைக்கு பார்க்கவே விருப்பமற்ற அல்லது கவர்ச்சிகரமானது அல்ல போன்ற வார்த்தைகளாக பயன்படுத்தலாம்.. மேலும் சில நேரங்களில் சில நபர்கள் மற்றொருவரை விமர்சிக்கும் பொழுது அவருடைய முகம் பார்க்கவே அருவருக்கத்தக்கதாகவும் விருப்பம் இல்லாத முகமாகும் இருக்கிறது என்பதை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கும். இதுவும் அதற்கான ஒரு அற்புதமான வார்த்தைகள் தான்.

உதாரணமாக நேற்று நாள் நான் பார்த்த வீடு மிகவும் பார்க்கவே அசிங்கமான ஒரு தோற்றத்தைக் கொண்டிருந்தது. இந்த வார்த்தையில் மிகவும் மோசமான பார்க்கவே கூடாத என்ற வார்த்தைக்கு இதை அதிகமாக பயன்படுத்தலாம்.

divine meaning tamil டிவைன் என்றால் என்ன?

 

VALTHUKKAL தமிழ் கவிதைகள் பெட்டகம்

admin

Leave a Comment