உறவுகள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
படிப்பிற்கும் தொழிலுக்கும் செல்வத்திற்குரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
தொழில் சிறகட்டும் வளம் பெருகட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… உழைப்பில் உச்சிக்கட்டியும் வாழ்வில் வெற்றியையும் தந்து சிறக்கட்டும் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
கடின உழைப்பை வெற்றியாக்கும் சக்தி வாய்ந்த நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையட்டும் இனிய விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்…
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. உழைப்பின் மதிப்பை உணர்த்தும் நாள் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. ஆயுத பூஜை உங்களுக்கு ஆரோக்கியம் குடும்ப மகிழ்ச்சி தொழில் வளர்ச்சி அடையும் நாளாக இந்த நாள் அமையட்டும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. உழைப்பை வணங்கும் இந்த நாள் அனைத்து தடைகளையும் வென்று வாழ்வில் வெற்றி பெற அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. கல்விச்செல்வத்தை அள்ளித்தரும் சரஸ்வதி தேவியின் அறிவும் செல்வமும் பெருகிட உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய விஜய் தசமி நல்வாழ்த்துக்கள்
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
உங்களின் தொழில் ஆயுதங்கள் எல்லாம் வளம் பெறுக சிறப்பாக அமைய அனைவருக்கும். இனி ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள
.்………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….இந்த நாளில் உழைக்கும் உழைப்பு அனைத்து தடைகளையும் நீங்கி வெற்றிகளை பறைசாற்றும் நாளாக அமையட்டும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. ஆயுத பூஜையில் உங்கள் தொழிலில் நீடித்து வெற்றி உண்டாக மனமர வாழ்த்துகிறேன் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
தொழிலை நேசிக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய மனமார வாழ்த்துகிறேன்
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. உழைப்பை மற்றும் நம்பி உயிர் உள்ளவரை உழைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. வேலைகளில் ஆயுதங்களை வெற்றி பெற்று உங்களுக்கு நன்மையே வழங்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. என்னதான் இயந்திரங்கள் நம்மளை ஆட்டி படைத்தாலும் நம் உழைப்பு எப்பொழுதும் அதைவிட பெரியது தான் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்….