தீபாவளி என்பது வெறும் விடுமுறை நாள் அல்ல அது தமிழர்களின் தமிழ் மக்களின் உணர்வுகளை கொண்டாடும் சிறந்த தினத்தை உங்களுடைய வாழ்த்து மடல்களை உங்களுக்கு உங்கள் குடும்பத்தார்களுக்கும் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள்.
தீபத்திற்கும் தீபாவளிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. தீபம் என்றால் விளக்கு ஆவளி என்றால் வரிசை , வரிசையாக விளக்கேற்றி இருள் நீங்கி ஒளி தரும் பண்டிகையை தீபாவளி.
அன்பு என்னும் தீபத்தால் பாசம் என்னும் ஒளி உலகம் எங்கும் பரவட்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவது அல்ல, இறைவன் அருள் நற்குணங்களும் பிறருக்கும் நன்மை தரவிடல் இருந்து இல்லாத போல் தான் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியும் அன்பும் சந்தோஷமும் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டு எல்லா பிணிகளும் நீங்கி வளமுடன் வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க மகிழ்ச்சியுடன் இந்த நாளை கொண்டாட இனிய தீப நல்வாழ்த்துக்கள்.
ஒளி பெருக்கும் தீபம் போல, உங்கள் வாழ்க்கையும் ஒளி விடட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அசுரனை அளித்து ஆனந்தம் கிடைத்தது போல, நம் வாழ்வில் உள்ள எல்லா தடை கற்களும் படிக்கலாம் நீங்கிய இன்பங்கள் இனிவரும் காலங்களில் உங்களுக்கு வர அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பிறக்கும் எங்கள் தீபாவளி இன்று முதல் அன்பையும், நிம்மதியையும் இயற்கையாக மாறி வாரி வழங்க ஆண்டவனை வணங்குகிறேன் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்பு எங்கும் நிறையட்டும், மகிழ்ச்சி எங்கும் பொங்கட்டும், ஃபிர்தௌஸ் சேர்ந்து இனிமையாக இணைந்து கொண்டாடுவோம் தீபாவளியை அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வெளிச்சம் இருளை அகற்றுவது போல் இந்த இனிய திருநாள் உங்கள் துன்பங்கள் அங்கு என்று இன்ப ஒளி வீசட்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இருள் அகன்று ஒளி பிறக்கட்டும் மனிதன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி சுடர் வீசட்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.





